பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதே பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணம் என கூறிய பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு Jun 21, 2021 5408 பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதே பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணம் என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சுக்கு, சமூக ஊடகங்களில் பெரும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. HBO தொலைக்காட்சிக்கு அளித்த பே...